பிப்ரவரி 2020 முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது


பிப்ரவரி 2020 முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது


வாட்ஸ்அப் இது உலகிலேயே மிகவும் பிரபலமான ஒரு செயலி ஆகும் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனை யும் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.நாம் அனைவரும் வாட்ஸ்அப் செயலியை தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் வாட்ஸ் அப் செயலி மூலம் தினமும் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புகைப்படங்கள் பரிமாற்றம் ஆகியவற்றை தினந்தோறும் செய்து கொண்டு வருகிறோம்.
அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலி மிக உபயோகமாக உள்ளது.தற்போது வாட்ஸ் அப் செயலி உரிமையாளர்களிடம் இருந்து ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அதாவது வாட்ஸ் அப்பில் வருகின்ற பிப்ரவரி 2002 முதல் ஒரு சில ஸ்மார்ட் போன்களில் இயங்காது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல் இதற்கு முன்னும் வாட்ஸ் அப் செயலியில் உரிமையாளரிடம் இருந்து ஒரு செய்தி வெளிவந்தது அது என்னவென்றால் வாட்ஸ் அப் செயலி ஒரு சில மொபைல்களில் இயங்காது என்று கூறி இருந்தனர் அதேபோல் ஒரு சில மொபைல்களில் வாட்ஸ் அப்பில் நீக்கப்பட்டது தற்போது அதே செய்தி வந்துள்ளது இவர்கள் தற்போது கூறியதாவது பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கீபேட் மொபைல்களில் வாட்ஸ்அப் செயலி இனி இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் செயலியின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால் வாட்ஸப் தினமும் ஒரு ஒரு புதிய அப்டேட்களை வெளியிடுகின்றனர் இதற்கு ஏற்ற மாதிரி மொபைல் தேவைப்படுகின்றனர் ஆனால் பழைய வகை ஸ்மார்ட் போன்களில் அந்த அம்சங்கள் இல்லை அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே இந்த வகை ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments